Tamilnadu Government Holiday List - 2014
Date | Day | Holiday for |
01-01-2014 | Wednesday | New Year |
14-01-2014 | Tuesday | Pongal & Milad Un-Nabi |
15-01-2014 | Wednesday | Thiruvalluvar Day |
16-01-2014 | Thursday | Uzhavar Day |
26-01-2014 | Sunday | Republic Day |
31-03-2014 | Monday | Telugu New Year |
13-04-2014 | Sunday | Mahavir Jayanthi |
14-04-2014 | Monday | Tamil New Year & Dr.Ambedkar BDay |
18-04-2014 | Friday | Good Friday |
01-05-2014 | Thursday | May Day |
29-07-2014 | Tuesday | Ramzan |
15-08-2014 | Friday | Independence Day |
17-08-2014 | Sunday | Krishna Jayanthi |
29-08-2014 | Friday | Vinayagar Chathurthi |
02-10-2014 | Thursday | Gandhi Jayanthi & Ayudha Pooja |
03-10-2014 | Friday | Vijayadhasami |
05-10-2014 | Sunday | Bakrid |
22-10-2014 | Wednesday | Deepavali |
04-11-2014 | Tuesday | Moharram |
25-12-2014 | Thursday | Christmas |
|
|
தமிழ்நாடு அரசு விடுமுறை தினங்கள் - 2014
நாள் | கிழமை | காரணம் |
01-01-2014 | புதன் | ஆங்கிலப் புத்தாண்டு |
14-01-2014 | செவ்வாய் | பொங்கல் & மிலாது நபி |
15-01-2014 | புதன் | திருவள்ளுவர் தினம் |
16-01-2014 | வியாழன் | உழவர் திருநாள் |
26-01-2014 | ஞாயிறு | குடியரசு தினம் |
31-03-2014 | திங்கள் | தெலுங்கு வருடப் பிறப்பு |
13-04-2014 | ஞாயிறு | மகாவீரர் ஜெயந்தி |
14-04-2014 | திங்கள் | தமிழ்ப் புத்தாண்டு & அம்பேத்கார் பிறந்த நாள் |
18-04-2014 | வெள்ளி | புனித வெள்ளி |
01-05-2014 | வியாழன் | மே தினம் |
29-07-2014 | செவ்வாய் | ரம்ஜான் |
15-08-2014 | வெள்ளி | சுதந்திர தினம் |
17-08-2014 | ஞாயிறு | கிருஷ்ண ஜெயந்தி |
29-08-2014 | வெள்ளி | விநாயகர் சதுர்த்தி |
02-10-2014 | வியாழன் | காந்தி ஜெயந்தி & ஆயுத பூஜை |
03-10-2014 | வெள்ளி | விஜய தசமி |
05-10-2014 | ஞாயிறு | பக்ரீத் |
22-10-2014 | புதன் | தீபாவளி |
04-11-2014 | செவ்வாய் | மொஹரம் |
25-12-2014 | வியாழன் | கிறிஸ்துமஸ் |
|